Balu saravana sharma - www.prohithar.com
No 9, 4th Street, Kalyannagar, Tambaram West, Chennai 600 045, INDIA
Telefax : +91 44 2226 1742, Cell : +91 98403 69677, Email : prohithar@gmail.com
 
Atchaya Trithiai
அட்சய திருதியை

அட்சய திருதியை அன்று யார் நகை வாங்கக்கூடாது?
அட்சய திருதியை அன்று எப்பொழுது நகை வாங்கலாம்?
அட்சய திருதியை அன்று தானம் தர்மம்
2011 முதல் 2015 ஆண்டுவரை அட்சய திருதியை வரும் நாட்கள்
மேலும்......

தானம்-தர்மம் Orphanages in and around Tambaram

அட்சய திருதியை அன்று ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்தல் மிகவும் புன்னியமானது. ஆதி சங்கரருக்கு தானம் செய்ததினால்தான் பரம ஏழை வீட்டில் சுபிக்ஷ்ஷம் பெருகியதை எடுத்துக்காட்டும் சிறப்பான நாள் ஆகும். எனவே முடிந்த வரை தான, தர்மம் செய்து அட்சய திருதியையின் முழு பலனை அடைவீர்.

ஆதீஸ்ரர் இல்லம் ஆதரவற்றோர் இல்லம்        94444 85491
குட்லைப்சென்டர் (மன வளர்ச்சி குன்றியோர், ஆதரவற்றோர்) 2226 4151, 2226 4152
அக்ஷ்யா ஆதரவற்ற முதியோர் இல்லம்    2276 1658, 98410 08325
சரணாலயம் ஆதரவற்ற முதியோர் இல்லம்     94444 94657, 94448 08915
பவுஷ்ய தீபம் ஆதரவற்ற மனவளர்ச்சி குன்றியோர் இல்லம்    2276 1889, 94440 00889
உதவும் உள்ளங்கள் (ஆதரவற்ற குழந்தைகள்)       2226 0612, 6544 6378
ஸ்ரீ சாரதா சக்தி பீடம் ஆதரவற்ற சிறார் இல்லம், பள்ளி                 2276 0612, 2233 3214
சிவாகம வேதபாட சாலை  65129744, 94443 12367
அஹோபில மடம் வைணவ வேத பாட சாலை 2239 7567, 94440 47567
காயத்ரி ஞானவாபி  (ஆதரவற்றோர்  இறுதி சடங்கு)   22212984, 2238 3333

பசுவிற்கு தானம்

அட்சய திருதியை அன்று காலையில் பசுவிற்கு 2 கிலோ தவிடு, 250 கிராம் வெல்லம் கலந்து தானம் செய்யவும்.