No 9, 4th Street, Kalyannagar, Tambaram West, Chennai 600 045, INDIA
Telefax : +91 44 2226 1742, Cell : +91 98403 69677, Email : prohithar@gmail.com |
|

பிழைகள்
Mistakes
பிழை திருத்தம் வெளியீடு 11.8.2013
ஆவணி (விஜய வருட) மாத மடலில் கீழ்கண்ட அச்சு பிழைகள் இடம்பெற்றன. தற்பொழுது திருத்திய மடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது
பூமி பூஜை தலைப்பில்
30.8.2013 அன்று 5 முதல் 7 என்பதை காலை 6:30 முதல் காலை 7 மணி என திருத்தி வாசிக்கவும்
11.9.2013 அன்று காலை 4:30 - 6 என்பதை நீக்கவும்
20.8.2009 |
விநாயகர் சதுர்த்தி தொடர்பான கட்டுரையில் 23.8.2009 புதன் கிழமை என தவறுதலாக உள்ளது, அதை 23.8.2009 ஞாயிறு என திருத்தி வாசிக்கவும் |
பிழைகளுக்கு மன்னிக்கவும்
20.7.2009
சூரிய கிரகணம் தொடர்பாக வெளியிட்ட துண்டு பிரசுரத்தில்
சூரியகிரகணம்......மணி அளவில் துவங்கி மாலை10:42(IST) என்று இருப்பதை காலை 10:42(IST)என்று திருத்தி வாசிக்கவும் |
|
|
|