Balu saravana sharma - www.prohithar.com
No 9, 4th Street, Kalyannagar, Tambaram West, Chennai 600 045, INDIA
Telefax : +91 44 2226 1742, Cell : +91 98403 69677, Email : prohithar@gmail.com
 

Gem Stones - இராசி கற்கள்நவரத்தினம்
பொருளாதாரத்தின் அளவுகோலாக பிளாட்டினம், தங்கம், வெள்ளி உலோகங்கள் இருந்தாலும் அவைகளை காட்டிலும் மதிப்புமிக்கவைகளாக நவரத்தினங்கள் உள்ளது. இறைவனின் அருளாசி பெற பலவழிகள் இருங்கின்றன, அவைகளில் நவரத்தினம் அணிவதும் ஒரு முறையாக எடுத்துக்கொள்ளலாம் என்பது எனது கருத்து (இதில் முறன்பாடுள்ளவர்கள்-மன்னிக்கவும்)
தற்பொழுது நவரத்தினம் அணிவதை பெரும்பாலனவர்கள் விரும்புகின்றனர், அவர்களின் நட்சத்திரத்தின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டிய நவரத்தினக்கல் தகவல் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
தங்களுக்கு உகந்த கல்லை கடையில் வாங்க அத்துறையில் அநுபவம் மிக்க ஒருவரின் துணையுடன் கல்லில் குறைபாடு(தோஷம்) இல்லாமல் தெரிவு செய்ய வேண்டும்

நவரத்தினங்களை ஒருசேர நவரத்தின மோதிரமும் அனியலாம்

Star No
வ.எண்

Gem Stone
நவரத்தினம்

Gem Stone Name
நவரத்தினம் பெயர்

Your Star
உங்களின் நட்சத்திரம்

Ruling Planet
இராசி நாதன்

Chandrashtamam
சந்திராஷ்டமம்

1

Cats eye

Cats Eye
வைடூர்யம்

Aswani
அஸவினி

Decending Node
Kethu
கேது

Anusham
அனுஷம்
2

Dimond வைரம்

Diamond
வைரம்

Bharani
பரணி

Venus
Sukkaran
சுக்கிரன்

Kettai
கேட்டை
3

Ruby

Ruby
மாணிக்கம்

Kirthika
கிருத்திகை

Sun
Suryan
சூர்யன்

Moolam
மூலம்
4

Pearl முத்து

Pearl
முத்து

Rohini
ரோகினி

Moon
Chandran
சந்திரன்

Pooradam
பூராடம
5

Red Coral

Red Coral
பவழம்

Mirugasirtham
மிருகசீருஷம்

Mars
Angaragan
செவ்வாய்

Uthiradam
உத்திராடம
6

Hessonite

Hessonite
கோமேதகம்

Thiruvathirai
திருவாதிரை

Ascending Node
Ragu
ராகு

Thiruvonam
திருவோணம
7

Yellow Sapphire

Yellow Sapphire
புஷ்பராகம்

PoonarPoosam
புனர்பூசம்

Jupiter
Guru
குரு

Avittam
அவிட்டம
8

Blue Sapphire

Blue Sapphire
நீலம்

Poosam
பூசம்

Saturn
Sani
சனி

Sathayam
சதயம
9

Emerald

Emerald
மரகதம்

Ailyam
ஆயில்யம்

Mercury
Budha
புதன்

Poorattahi
பூரட்டாதி
10

Cats eye

Cats Eye
வைடூர்யம்

Magam
மகம்

Decending Node
Kethu
கேது

Uthirattathi
உத்திரட்டாதி
11

Dimond வைரம்

Diamond
வைரம்

Pooram
பூரம்

Venus
Sukkaran
சுக்கிரன்

Revati
ரேவதி
12

Ruby

Ruby
மாணிக்கம்

Utiram
உத்திரம்

Sun
Suryan
சூர்யன

Aswani
அஸவினி
13

Pearl முத்து

Pearl
முத்து

Astam
அஸ்தம்

Moon
Chandran
சந்திரன்

Bharani
பரணி

14

Red Coral

Red Coral
பவழம்

Chitrai
சித்திரை

Mars
Angaragan
செவ்வாய்

Kirthika
கிருத்திகை

15

Hessonite

Hessonite
கோமேதகம்

Swati
சுவாதி

Ascending Node
Ragu
ராகு

Rohini
ரோகினி

16

Yellow Sapphire

Yellow Sapphire
புஷ்பராகம்

Visakam
விசாகம்

Jupiter
Guru
குரு

Mirugasirtham
மிருகசீருஷம

17

Blue Sapphire

Blue Sapphire
நீலம்

Anusham
அனுஷம்

Saturn
Sani
சனி

Thiruvathirai
திருவாதிரை

18

Emerald

Emerald
மரகதம்

Kettai
கேட்டை

Mercury
Budha
புதன

PoonarPoosam
புனர்பூசம
19

Cats eye

Cats Eye
வைடூர்யம

Moolam
மூலம்

Decending Node
Kethu
கேது

Poosam
பூசம்
20

Dimond வைரம்

Diamond
வைரம்

Pooradam
பூராடம்

Venus
Sukkaran
சுக்கிரன்

Ailyam
ஆயில்யம
21

Ruby

Ruby
மாணிக்கம்

Uthiradam
உத்திராடம்

Sun
Suryan
சூர்யன

Magam
மகம்
22

Pearl முத்து

Pearl
முத்து

Thiruvonam
திருவோணம்

Moon
Chandran
சந்திரன்

Pooram
பூரம
23

Red Coral

Red Coral
பவழம்

Avittam
அவிட்டம்

Mars
Angaragan
செவ்வாய்

Utiram
உத்திரம
24

Hessonite

Hessonite
கோமேதகம்

Sathayam
சதயம்

Ascending Node
Ragu
ராகு

Astam
அஸ்தம
25

Yellow Sapphire

Yellow Sapphire
புஷ்பராகம்

Poorattahi
பூரட்டாதி

Jupiter
Guru
குரு

Chitrai
சித்திரை
26

Blue Sapphire

Blue Sapphire
நீலம்

Uthirattathi
உத்திரட்டாதி

Saturn
Sani
சனி

Swati
சுவாதி
27

Emerald

Emerald
மரகதம்

Revati
ரேவதி

Mercury
Budha
புதன

Visakam
விசாகம்

நவரத்தினம் வாங்க சிறந்த நாட்கள்
பொதுவாக திங்கள், புதன், வியாழன், வெள்ளி மற்றம் சனிக்கிழமைகளே சிறந்தவை
ஜென்ம நட்சத்திரம், தங்கள் நட்சத்திரத்திற்கு உகந்த நல்ல முகூர்த்த நாள்
சுப ஹோரை மிக முக்கியம்
சந்திராஷ்டமம் உடைய தினங்களை அறவே தவிர்க்கவும், தங்களின் சந்திராஷ்டம நட்சத்திரம் இங்கு தரப்பட்டுள்ளது

நவரத்தினம் அனியும் முன்னர்
அன்றைய தினம் காலை ஆதரவற்ற இல்லத்திற்கு தங்களால் இயன்ற உதவி செய்யவும்
நவரத்தினத்தை அதற்குறிய கிரகத்தின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபடவும்
தாய், தகப்பனார் கைகளினால் அணிவித்தல் நன்று

நவரத்தினம் அணிய உகந்த நாள்
தங்கள் நட்சத்திரத்திற்கு உகந்த நாள்
7, 8 ஆம் இட சுத்தியுட லக்னம்
அஸ்வினி,
ரோகினி, மிருகசீருடம், பூசம், அஸ்தம், சித்திரை, அனுஷம், ரேவதி ஆகியவை சிறந்த நட்சத்திரங்கள்
வளர்பிறையில் வரும் பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி, பௌர்னமி திதிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இலக்னம் நன்று

குறிப்பு :
வெறும் நவரத்தினங்கள் மட்டும் நமது வாழ்க்கை பாதையை அமைத்துவிடாது, மாறாக " எதையும் எதிர்கொள்ளும் மணப்பக்குவமும், தன்னம்பிக்கையும் தர்மசிந்தனைகள்தான் உண்மையான இறைவனை தேடலின் வழியாகும்
" என்கிற உபநிஷதத்தின் வார்த்தையை இங்கு பதிவுசெய்கிறேன்

ஆன்மீகம் என்பது வெற்றிபெற துடிக்கும் மனிதனுக்கு அளிக்கும் ஒரு நம்பிக்கை ஆயினும் செயல்திட்டம் அற்ற வெறும் நம்பிக்கை மட்டும் வெற்றியை தருவதில்லை