Balu saravana sharma - www.prohithar.com
No 9, 4th Street, Kalyannagar, Tambaram West, Chennai 600 045, INDIA
Telefax : +91 44 2226 1742, Cell : +91 98403 69677, Email : prohithar@gmail.com
 
Eclipses கிரஹணங்கள்

Eclipse 2012 Full details

2012ஆம் ஆண்டு கிரஹண ங்கள் முழுவிபரம்

இந்த ஆண்டு பூமியில் 2 சூரிய கிரகணங்களும் 1 சந்திர கிரகணமும், 1 புறநிழல் சந்திர கிரகணமும் நிகழும்

21.5.2012 உட்நிழல் சூரிய கிரகணம் (Annular Solar eclipse )
அன்று காலை 8:19 மணிக்கு முடியும் பகுதி சூரிய கிரகணம் வடகிழக்கு இந்தியாவில் மட்டும் தெரியும். தென்னிந்தியாவில் அனுஷ்டானமில்லை

........மேலும் விரிவான தகவலுக்கு கிரகணம் 2012

4.6.2012 பகுதி சந்திர கிரகணம் (Partial Lunar eclipse)
இந்தியாவில் தெரியாது

........மேலும் விரிவான தகவலுக்கு கிரகணம் 2012

14.11.2012 முழு சூரிய கிரகணம் (Total Solar eclipse) இந்தியாவில் தெரியாது

........மேலும் விரிவான தகவலுக்கு கிரகணம் 2012

28.11.2012 புறநிழல் சந்திர கிரகணம் (Penumbral Lunar Eclipse) இந்தியாவில் தெரியும்
இது கிரகணமாக கருதப்படுவதில்லை, பூமியின் புறநிழலால் சந்திரன்மீது  மிகமெல்லிய இருள்சூழும்.

........மேலும் விரிவான தகவலுக்கு கிரகணம் 2012


சுக்கிரன் சூரிய விட்டத்தை கடத்தல்
6 June 2012 Venus Transit இந்தியாவில் தெரியும்

சுக்கிரன் கடவு, சுக்கிரன் சூரியனை கடத்தல், சென்னை பிர்லா கோளரங்கம்,

            சுக்கிரன் கிரகம் சூரியனின் விட்டத்தை கடக்கும் மிகஅற்புதமான நிகழ்வு 6.6.2012 அன்று சென்னையில் தெரியும். இதை சென்னை பிர்லா கோளரங்கத்தில் தகுந்த கண் பாதுகாப்புடன் நுன்னொளி கருவி மூலம் காணலாம்.

6.6.2012 அன்று சூரிய உதயத்திற்கு முன்னரே சுக்கிரன் சூரியனின் விளிம்பை தொட்டுவிடுகிறது. மொத்தம் 6 மணி 40 நிமிடங்கள் நிகழும் .

சென்னையில் சூரிய உதயத்தில் சுக்கிரன் கருப்பு புள்ளியாக சூரியனின் விட்டத்தின் உள்புறம் தெரியும்

சென்னையில் இந்திய நேரப்படி காலை 10:21 வரை இந்த நிகழ்வை காணலாம்
சென்னை சூரிய உதயம் 5:43

மீண்டும் நூறு ஆண்டுகளுக்கு பிறகு  மீண்டும் 11.12.2117 அன்று  சுக்கிர கடவு நிகழும்

..........மேலும் விரிவான தகவலுக்கு கிரகணம் 2012

சுக்கிரன் கடவு தெரியும் இடங்கள்

http://eclipse.gsfc.nasa.gov/OH/tran/TOV2012-Fig01.pdf


Thanks to Positional Astronomy Centre, Govt of India