மாளய அமாவாசையில் எனது பங்களிப்பு
- மாளய அமாவாசை அன்று ஏழைகளுக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் தர்பணம் செய்து வைக்கப்படும்
- அன்று வரும் பொருள்களும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தானம் செய்யப்படும்
- தர்மசிந்தனை உடையவர்கள் உதவியுடன் ஏழை மானவர்களுக்கு காலனி வழங்குதல், போர்வை வழங்குதல் நடைபெறும்
கடந்த ஆண்டு 2010ல் மாளய அமாவாசை அன்று பழைய தாம்பரம் குளக்கரையில் நடந்த தர்பண நிகழ்ச்சியில் பெயர் வெளியிட விரும்பாத சில தர்மவான்கள் உதவியுடன் ரூ 25000 செலவில் தாம்பரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். ஆர். ராஜா அவர்கள் முன்னிலையில் அரசு பள்ளிக்கு இரும்பு அலமாரி, ஆதரவற்றோர் இல்லத்திற்கு துணிகள், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டும் தங்களின் ஒத்துழைப்புடன் தர்மகாரியங்கள் நடைபெறும்.
விருப்பமுள்ளவர்கள் முன்னதாக தொடர்பு கொள்ளவும்
தர்பணம் செய்ய கட்டணம்: ஏழைகளுக்கு ரூ1. மட்டும்