நூற்றாண்டை கடந்த பாம்பு பஞ்சாங்கத்தின் சேவைமிகவும் பாராட்டுக்குரியது
பாம்புபஞ்சாங்கத்தை வழிநடத்தும் அந்த குடும்பத்திற்கு எமது வாழ்த்துக்கள்
பாம்பு பஞ்சாங்கத்தை பற்றிய சிறப்பு தகவலை THE HINDU அன்மையில் தனது பத்திரிக்கையில் வெளியிட்டு பாம்பு பஞ்சாங்கத்தினை கௌரவப்படுத்தியது
தாயுடன்.......


THE HINDU பத்திரிக்கையின் தகவல் வடிவில்
ஜெகத்குரு. ஸ்ரீ சங்கராச்சார்யாள் அவர்களுடன்...

2009ல் நடைபெற்ற தீபாவளி சதஸ்

மிகப்பழைய வெளியீடு.......
துன்முகி வருட பாம்பு பஞ்சாங்கம், http://www.pambupanchangam.co.in